Posts

இசை குறித்து இஸ்லாம்

Image
                         بسم الله الرحمن الرحيم           இசை ஆன்மாவின் அழிவாகும் الحمد لله والصلاة والسلام على رسول الله(صلى الله عليه و سلم ) اما بعد... இன்றைய நாட்களில் வீடுகள், கடைவீதிகள், பயணங்கள் என அனைத்து இடங்களும் இசை மற்றும் பாடல் கருவிகளால் நிரம்பி வழிகின்றன . கணினி, இணையதளம், செல்ஃபோன், இதர தகவல் பரிமாற்று சாதனங்கள் ஆகியவை நமது வாழ்க்கைக்கு பயனளிக்கும் கண்டுபிடிப்புகள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவெனில்  சமூகத்தில் இந்த கருவிகள் ஷைத்தானின் அழைப்பாக இருக்கும் இசைப்பாடல்களுக்காக பயன்படுத்தப்பட்டு கொண்டு இருக்கிறது என்பதுதான். ஆண்கள், பெண்கள் ஏன் சிறுவர்கள் கூட இந்த ஷைத்தானிய ஓசையின் பிரியர்களாக இருக்கிறாரர்கள். ஆடியோ மற்றும் வீடியோ பாடல்களை ஒலிக்கவும் காட்சியகப்படுத்தவும் நூற்றுக்கணக்கான புத்தம்புதிய கருவிகள் சந்தைப்படுத்தப்பட்டுக் கொண்டும்  ஆரவாரமாக அவைகள் விற்பனையாகிக் கொண்டும் இருக்கிறது. அல்லாஹ் தஆலா கூறுகிறான்: ومن الناس من يشت...